அன்பார்ந்த வாடிக்கையாளர்கள், நீங்கள் Online மூலம் சந்தா செலுத்துவதற்கு முன்பு செய்ய வேண்டியவை :-
1. நீங்கள் PDP கேபிள் டிவி இணைப்பின் பொழுது கொடுத்த தொலைபேசி எண் மூலம் பணம் செலுத்தவும்.
2. நீங்கள் உங்களது சரியான செட்டா பாக்ஸ் (SETUP BOX) எண்னை கொடுக்கவும்.
*மேலும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் : 9842181951