About

தொடக்கம் :

PDP குரூப் ஆப்கம்பெணி 1965 ஆம் ஆண்டு எங்கள் உதய தெய்வம் P.துரைப்பாண்டியன் அவர்களால் தொடங்கப்பட்டது. பால்துரை பத்திர வாடகை சென்டர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம். நாளடைவில் 1970ஆம் ஆண்டு இணைப்பு தொழிலாக பந்தல் டெக்ரேட்டிங் யூனிட் என்ற பெயரில் புதிய தொழிலை அறிமுகப் படுத்தினார் 1996ஆம் ஆண்டிடு வரை பத்திர வாடகை மற்றும் பந்தல் டெக்ரேட்டிங் யூனிட் இணைந்து செயல் பட்ட நிறுவனம் “வாழ் வது ஒருமுறை வாழ்தட்டும் தலைமுறை” என்ற அடை மொழிக்கு அடையாளப் வாழ்ந்த நிறுவணர் மண்ணுலகில் இருந்து விண்ணுலகிற்கு சென்றார்கள் நிறுவணரின் மறைவுக்கு பின் 1999ஆம் ஆண்டு முதல் மேடை அலங்காரம் PDP ஸ்டேஜ் டெக்ரேஷன் என்ற பெயரிலும் ஒலி ஒளி அமைப்பு தூயவன் PDP பவர் சிஸ்டம் என்ற பெயரிலும் மங்கள நேரங்களில் மகத்தான சேவையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. | எங்களுடைய சேவைகள் :-
“PD.பால் துரை பத்திர வாடகை சென்டர்”,
“PD.பால் துரை பந்தல் டெக்ரேட்டிங் யூனிட்”,
“PDP ஸ்டேஜ் டெக்ரேஷன் A/C”,
“PDP ஒலி ஒளி அமைப்பு”,
“தூயவன் PDP பவர் சிஸ்டம்”,
“அக் ஷாயா கேட்டரிங்”,
“DSA வாடகை செண்டர்”,
“DSA அக் ஷாயா PARTY EVENTS”.

எங்களின் முகவரி :-</b

P.D.P EVENT MANAGEMENTS
260,உடன்குடி ரோடு
திசையன்விளை – 627 657
திருநெல்வேலி (Dist)